கோவில் வரலாறு 
ஓம் ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி அருட்குடில்
இவ் ஊரின் பண்டைய பெயர் “தொண்டாற்றான்குடி”. இவ் கவியுகத்தில் அமைந்த பெயர் “விஷார்”. இங்கிருந்து சிறந்த சைவ நெறியாளர்கள், பல ஊர்களுக்கு சென்று சைவ சமயம் பரவ தொண்டு சேவை செய்தார்கள்.
இத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த இவ்கற்குடில், முன்பு அமையப்பெற்ற அதே இடத்தில் மீண்டும் கற்கூடில் அமைக்குமாறு தமது ஜீவநாடியில் ஸ்ரீ குரு உரைத்துள்ளார்கள்.
இவ் கட்டளைக்கு ஏற்ப, குருவருளால் கற்கோவில் முன்பு அமைந்த அதே இடத்தில் மீண்டும் கற்கோவில் அமையப்பெற்று வருகிறது
ஸ்ரீ ஆயுர் தேவி
வலது கரம் ( மேல் இருந்து கீழ்)
1.ஸ்ரீ கயாஸுர மகரிஷி
2.ஸ்ரீ ஆணி மாண்டவ்ய மகரிஷி
3.ஸ்ரீ அத்ரி மகரிஷி
4 ஸ்ரீ குண்டலினி மகரிஷி
இடது கரம் ( மேல் இருந்து கீழ்)
1. ஸ்ரீ அஹிர்புத்ன்ய மகரிஷி
2. ஸ்ரீ சாரமா முனிவர்
3. ஸ்ரீ அஸ்தீக சித்தர்
4. ஸ்ரீ கார்கினி தேவி, ஸ்ரீ சம்வர்த மகரிஷி
5. அபய ஹஸ்தம்

